1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட எடுத்த வாய்நத்தம் நடுகல் வேட்டுவ வீரனுடன்.
- Posted on Fri Jan 21, 2022
- 817 Views
1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட எடுத்த வாய்நத்தம் நடுகல் வேட்டுவ வீரனுடன்.
கடைவேண்மலையில் வேட்டுவர் இனத்தை சேர்ந்த கம்பாடரு என்பவரின் மகன் சாமி என்பவர் தொறு பூசலில் இறந்து விட்டார். அவருக்காக எடுக்கப்பட நடுகல் இதுவாகும்.
எடுத்தவாய்நத்ததிற்கு உள்ளூரை சேர்ந்தவர் உதவ அந்த இடத்தை சென்றடைந்தோம். 15 ஆண்டுகளுக்கு முன் வீரராகவன் சார் சென்ற போது மண்தரையில் இருந்த நடுகல் வீரனுக்கு இப்போது ஒரு அழகிய மேடை அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்