இளம் கிரிக்கெட் வீராங்கனை செல்வி. கயல் சிற்பிகா.தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- Posted on Sun Feb 13, 2022
- 1229 Views
இளம் கிரிக்கெட் வீராங்கனை செல்வி. கயல் சிற்பிகா.தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி.கயல் சிற்பிகா, 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஸ்ரீ முருகன் மற்றும் யோகாலக்ஷ்மி அவர்களின் மகள் செல்வி.கயல் சிற்பிகா.
கோபியிலிருந்து தேர்வு செய்யப்படும் முதல்
பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.
செல்வி.கயல் சிற்பிகா, அவர்களுக்கு கிரிக்கெட்டில் மேலும் பல சாதனைகளை புரிய வேட்டுவர் டிவி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், தெரிவித்துக் கொள்கிறது.