TNPSC தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 23,
- Posted on Mon Feb 21, 2022
- 1190 Views
TNPSC தேர்வு
*விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 23,
*தேர்வு நடைபெறும் நாள் : மே 21
*தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: ஜூன் 5
* தேர்வு காலை 9.30 -12.30 வரை
நடைபெறும் * அறிவிப்பாணை வெளியாகும் நாள்: பிப்.23
*200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு
*குரூப் 2 தேர்வுகள் 3 பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
1) எழுத்து தேர்வு (Preliminary Exam),
2) முதன்மை தேர்வு (Main Exam),
3) நேர்முக தேர்வு (Interview)